ஆட்ட நாயகன் ஸ்டாலினுக்கு ஒரு பூங்கொத்து - வைரமுத்து

55பார்த்தது
ஆட்ட நாயகன் ஸ்டாலினுக்கு ஒரு பூங்கொத்து - வைரமுத்து
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 19) நடந்து முடிந்தது. இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது பதிவில், மக்கள் வெள்ளம்மணியான பேச்சு; துருப்பிடிக்காத உற்சாகம்; தகர்க்க முடியாத தர்க்கம் ; சொல்லியடித்த புள்ளிவிவரம்; சோர்ந்துவிடாத உடல்மொழி ; தற்புகழ் கழிந்த உரை; தமிழர்மீது அக்கறை இந்தத் தேர்தல் களத்தின் ஆட்ட நாயகன் முதலமைச்சர்தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான் ஒரு பூங்கொத்து என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி