ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும்

575பார்த்தது
ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்க வேண்டும்
வன்கொடுமை செய்திகளை சாதாரணமாக கடந்து செல்பவர்களை பார்த்தால் பயமாக இருப்பதாக பிரபல தொலைக்காட்சி பிரபலம் பாவ்னா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், பெண்களை மதிக்கும் விதத்தில் ஆண்களை வளர்க்க வேண்டும். சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு குடும்பமும், பள்ளிக்கூடமும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பெண்கள் மீதான தவறான பார்வையை ஆண்கள் மாற்றி அமைக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.

தொடர்புடைய செய்தி