ரசாயனம் பூசப்பட்ட வாழைப்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?

80பார்த்தது
ரசாயனம் பூசப்பட்ட வாழைப்பழங்களை எப்படி கண்டுபிடிப்பது?
ரசாயனத்தால் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. இயற்கையாக பழுத்த பழங்களின் தோலில் கரும்புள்ளிகள் இருக்கும். ரசாயனம் மூலம் பழுத்த பழங்களின் தோல் தடிமனாகவும், நல்ல மஞ்சள் நிறத்திலும் இருக்கும். எல்லாப் பக்கங்களிலும் சமமாக பழுக்காமல், ஆங்காங்கே மட்டும் பழுத்திருந்தால் அது ரசாயனம் பூசப்பட்ட பழமாகும். நல்ல பழங்கள் தண்ணீரில் மூழ்கும். ரசாயனங்கள் மூலம் பழுத்த பழங்கள் தண்ணீரில் மிதக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி