எலக்ட்ரானிக் வாகனங்கள் சார்ஜ் - அதானியுடன் மகேந்திரா ஒப்பந்தம்

72பார்த்தது
எலக்ட்ரானிக் வாகனங்கள் சார்ஜ் - அதானியுடன் மகேந்திரா ஒப்பந்தம்
நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக அதானியின் டோட்டல் கேஸ் யூனிட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் EV சார்ஜிங் சேவைகளை விரிவுபடுத்த உதவும் என்று நிறுவனம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்கள் மேம்படுத்தப்பட்டால், மின்சார வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது என்று எம் அண்ட் எம் தலைவர் விஜய் நக்ரா தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி