நேருக்கு நேர் மோதும் ஆ.ராசா - எல்.முருகன்

1102பார்த்தது
நேருக்கு நேர் மோதும் ஆ.ராசா - எல்.முருகன்
நீலகிரி தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீண்டும் திமுக சார்பில் போட்டியிட உள்ள நிலையில் பாஜக சார்பில் அவரை எதிர்த்து எல் முருகன் போட்டியிட இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று ஆ. ராசா வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி