BREAKING: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது

222569பார்த்தது
BREAKING: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக பல முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாமல் இருந்தார். இந்நிலையில் திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்ற 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு மாலை முதல் அங்கு சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது அவரை கைது செய்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி