மகளிர் T20 WC தகுதிச் சுற்று அட்டவணை வெளியீடு

50பார்த்தது
மகளிர் T20 WC தகுதிச் சுற்று அட்டவணை வெளியீடு
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024க்கான தகுதிச் சுற்று அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. போட்டிகள் அடுத்த மாதம் 25ஆம் தேதி முதல் மே 7ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை, தாய்லாந்து, ஸ்காட்லாந்து, உகாண்டா, அமெரிக்கா ஆகியவை குரூப்-ஏ-விலும், அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, யு.ஏ.இ, வனுவாடு ஆகியவை குரூப்-பி-யிலும் உள்ளன. இறுதிப் போட்டிக்கு வரும் 2 அணிகள் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி