புதிய அம்சங்களுடன் மஹிந்திரா தார் 5 டோர்

57பார்த்தது
புதிய அம்சங்களுடன் மஹிந்திரா தார் 5 டோர்
வாகன ஓட்டிகளை கவர மஹிந்திரா நிறுவனம் மற்றொரு படி முன்னேறி வருகிறது. மஹிந்திராவின் புதிய வாகனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மக்களால் பெரும் வரவேற்பை பெற்று கம்பீரமாக இந்திய சாலைகளை மிரள வைக்கும் தார் கார்கள், புதிய பாய்ச்சலுக்கு தயாராகியுள்ளது.

இது 5 கதவுகள் கொண்ட எஸ்யூவி. மஹிந்திரா தார் 5-டோர் எஸ்யூவி 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல், 4x2 மற்றும் 4x4 இன்ஜின் வகைகளில் கிடைக்கிறது. மஹிந்திரா தார் 5-டோர் எஸ்யூவியின் விலை ரூ.25-26 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி