மகாராஜா திரைப்படம் 3 நாளில் இத்தனை கோடி வசூலா?

50பார்த்தது
மகாராஜா திரைப்படம் 3 நாளில் இத்தனை கோடி வசூலா?
நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் வெளியான மூன்று நாள்களில் உலகளவில் ரூ.32.6 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் முதல் மூன்று நாளில் இப்படமே அதிக வசூலைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி