மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி மாசி பச்சை திருவிழாவை முன்னிட்டு பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலுக்கு,மேக்கிழார்பட்டி முதல் பாப்பாபட்டி கோயில் வரை செல்லும் சாலையில் இருபுறமும் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப் பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று ( பிப். 21) அந்த சாலையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொகுதி எம்எல்ஏ ஐயப்பன் மேற்பார்வையிட்டார்.