உசிலம்பட்டி மலைப்பகுதியில் விதைப்பந்து

74பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானுத்து ஊராட்சி பகுதியில் இருக்கும் கல்லூத்து கிராமத்தில் சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தனது மகனுடன் தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் விதைப்பந்து மலைப் பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை விதை பந்தைதூவி சென்றனர். அனைத்து பகுதிகளிலும் சமூக ஆர்வலர்கள் மலைப் பகுதிகளில் விதைப்பந்துகளை விதைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். எதனால் அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி