‘மழை நின்றவுடன் சென்னை மீண்டுவிட்டது'

56பார்த்தது
‘மழை நின்றவுடன் சென்னை மீண்டுவிட்டது'
"முன்பெல்லாம் மழைவெள்ள பாதிப்பின் போது ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும் என்ன பிரச்சனை என்றே தெரியாமல் வாக்காளர் பெருமக்களே என பேசுவார்கள். தன்னார்வலர்கள் வழங்கக்கூடிய நிவாரண பொருட்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுவார்கள். அந்த காலம் எல்லாம் இப்போது மலையேறி போச்சு, இன்றைக்கு மழை நின்ற உடனே சென்னை மீண்டுவிட்டது" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி