அல்லு அர்ஜூன், ராஷ்மிகா நடித்துள்ள 'புஷ்பா 2' படத்தின் முதல் பாதி விமர்சனத்தை லோக்கல் ஆப் EXCLUSIVE ஆக உங்களுக்கு வழங்குகிறது. முதல் பாதியில், அல்லு அர்ஜூன் அறிமுக காட்சியில் இருந்தே படம் விறுவிறுப்பாக செல்கிறது. DSP-யின் இசையில் 2 பாடல்கள் குத்தாட்டம் போட வைக்கின்றன. சாம் சிஎஸ் BGM மிரட்டலாக உள்ளது. பகத் பாசில் அறிமுக காட்சி, ஆங்காங்கே வரும் காமெடி காட்சிகள், இடைவேளை என முதல் பாதி பெரிதாக போர் அடிக்காமல் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. முழு படத்தின் விமர்சனம் தெரிந்துகொள்ள லோக்கல் Appஆப் உடன் இணைந்திருங்கள்.