விவசாயம் செய்ய 90 நாட்கள் பரோல் பெட்ரா கொலை குற்றவாளி

56பார்த்தது
விவசாயம் செய்ய 90 நாட்கள் பரோல் பெட்ரா கொலை குற்றவாளி
2014ஆம் ஆண்டில் நடைபெற்ற கொலை வழக்கில் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக சிறையில் உள்ள சந்திரா விவசாயம் செய்ய பரோல் கேட்டிருந்தார். முன்னதாக அவருக்கு பரோல் மறுக்கப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தை நாடி 90 நாட்கள் விவசாயம் செய்வதற்காக பரோல் பெற்றுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி