ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்

1546பார்த்தது
ஓட்டப்பந்தயத்தில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக் கும் மாணவர் ஜீவா. இவர் மதுரை ரேஸ் கோர்ஸில் நடைபெற்ற மதுரை மாவட்ட அள வில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றார். மேலும் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந் தய பிரிவில் 2-ம் இடம் பெற்றார். இதனால் மாநில அளவில் நடைபெறும் போட்டிக ளுக்கு அவர் தேர்வாகியுள்ளார். இந்த மாணவரை பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ், மற்றும் ஆசிரியர்கள், டாக்டர் அப் துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட் டளையினர் வாழ்த்தினார்கள்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி