தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

73பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
வள்ளலார் நினைவு தினம் (பிப்.11) அன்று தமிழ்நாடு முழுவதும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதை மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைக்கான விடுமுறையானது சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொருந்தும். டாஸ்மாக் விடுமுறை தொடர்பான அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி