காதலர் தினத்தில் வெளியாகும் 11 படங்கள்

69பார்த்தது
காதலர் தினத்தில் வெளியாகும் 11 படங்கள்
தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி 11 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அந்த வகையில், காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காண்போம். 2கே லவ் ஸ்டோரி, பேபி & பேபி, பயர், கண்ணீரா, காதல் என்பது பொதுவுடைமை, ஒத்த ஓட்டு முத்தையா, வெட்டு
படவா, அது வாங்கினால் இது இலவசம், தினசரி, வருணன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி