திருமங்கலம்: நாம் தமிழர் கட்சி சீமான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக போராடிய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும், கப்பலூர் சுங்கச்சாவடி நிரந்தரமாக மூட வேண்டும் என்று தனது செய்தி குறிப்பில் இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.