அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் தேங்காயை தவிர்க்க தேவை இல்லை. ஆனால், அளவு என்பது முக்கியம். 100 கிராம் தேங்காயில் 444 கலோரிகள் உள்ளன. 4.5 கிராம் புரதம் உள்ளது. நார்ச்சத்தும் உள்ளது, கொப்பரைத் தேங்காயில் 660 கலோரிகள் உள்ளன. அதன்படி மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று தேங்காயை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.