2023-25ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இன்றுடன் நிறைவுற்றது. கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீச்சை நடத்த உள்ளது.