முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

63பார்த்தது
முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு
முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

திருமங்கலம்: மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ். பி. நத்தம் கிராமத்தில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் திருமங்கலம் எம்எல்ஏவான ஆர்பி உதயகுமார் கலந்து கொண்டார்.

அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதை அடுத்து ஆர். பி. உதயகுமார் தலைமையில் நிர்வாகிகள் சார்பில் மணமக்களை வாழ்த்தி நினைவு பரிசு வழங்கினார்.

அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள் பொருளாதார கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி