விஷம் அருந்தி பெண் பலி

77பார்த்தது
விஷம் அருந்தி பெண் பலி
விஷம் அருந்தி பெண் பலி

மதுரை மாவட்டம் மேலூர் கஸ்தூரிபாய் நகர் பகுதியில் 56 வயதுடைய பெண் வீட்டில் இருந்தபோது விஷம் வந்து தற்கொலைக்கு முயன்றார். பின் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை நடத்தி வருகிறார்கள்

டேக்ஸ் :