கர்ப்பிணியை இடித்து தூக்கிய கார்.. பதறவைக்கும் வீடியோ

83பார்த்தது
கர்ப்பிணியை இடித்து தூக்கிய கார்.. பதறவைக்கும் வீடியோ
புனேவின் நிகோஜே பகுதியில் கடந்த 8ஆம் தேதி ஷ்ரத்தா யெல்வாண்டே என்ற கர்ப்பிணி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதனால் ஷ்ரத்தா கீழே விழுந்தார். காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஷ்ரத்தாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி