அருந்ததியர் சமுதாயத்திற்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து மேலூர் பஸ் நிலையம் முன்பாக தமிழ் புலிகள் கட்சி சார்பில் மதுரைவடக்கு மாவட்டசெயலாளர் உ. நீதிவேந்தன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.