பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு மாலை அணிவித்த அமைப்புக்கள்.

76பார்த்தது
பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் சிலைக்கு மாலை அணிவித்த அமைப்புக்கள்.
மதுரை யானைக்கல்லில் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை யானைக்கல் பகுதியில் உள்ள ரோசாப்பூ துரை என்றழைக்கப்படும் பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் அவர்களின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜூன் 5) அவரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

இந்நிகழ்வில் செல்வ பிரீத்தா
பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர் நலச்சங்கம் ,
தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் சோசலிஸ்ட் கட்சி , கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழு,
தமிழ்நாடு சீர்மரபின பழங்குடிகள்(DNT) சமூகநீதி இயக்கம். வீரமங்கை மாயக்காள் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தொடர்புடைய செய்தி