கொட்டாம்பட்டி பகுதியில் மிதமான மழை.

75பார்த்தது
கொட்டாம்பட்டியில் மிதமான மழை

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி கருங்காலக்குடி அய்யாபட்டி மங்களாம்பட்டி கீழையூர் கீழவளவு செம்மினிப்பட்டி சருகுவலையபட்டி தனியாமங்கலம் அட்டப்பட்டி கொடுக்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து தற்போது மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது.

தொடர்புடைய செய்தி