மேலூர்: சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்மன்

83பார்த்தது
மேலூர்: சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்மன்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைபட்டி சிவாலயத்தில் உள்ள பிரபலமான கோமதி அம்மன் சமேத சங்கரலிங்கம் சுவாமிகள் கோயிலில் நவராத்திரி விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐந்தாவது நாளான இன்று (அக். 7)இரவு கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்ததார். இந்நிகழ்வில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்ற பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி