பெண்கள் நடத்திய விளக்கு பூஜை

85பார்த்தது
பெண்கள் நடத்திய விளக்கு பூஜை
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குன்னாரம்பட்டி கிராமத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி ஆடி வெள்ளிக்கிழமையான இன்று கிராம மந்தையில் பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி