சிவாலயபுரத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்மன்

79பார்த்தது
சிவாலயபுரத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோமதி அம்மன்

மேலூர் அருகே தும்பை பட்டி சிவாலயபுரத்தில், கோமதி அம்மன் சமேத சங்கரநாராயணர் கோவில் உள்ளது. இங்கு இன்று கடைசி ஆடி வெள்ளியை முன்னிட்டு, கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக கோமதி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி