மேலூரில் சிஐடியூ ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையம் முன்பு சி. ஐ. டி. யு அமைப்பு சார்பில் மத்திய அரசு தொழிலாளர் விருந்து போக்கை கைவிடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

இந்த ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களை பாதிக்கின்ற தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட வேண்டும், பொதுத்துறைகளை தனியார் மையம் ஆக்குகின்ற தேசியப் பணமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ புறநகர் மாவட்ட செயலாளர் அரவிந்தன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி