பாம்பு கடித்து சிறுவன் பலி

83பார்த்தது
பாம்பு கடித்து சிறுவன் பலி
பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு

மேலூர் சந்தைப்பேட்டை நயினார் ஊரணி தெருவில் பாரதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் குழந்தை அய்யனார் கிருஷ்ணன் (7) விளையாடிக் கொண்டிருந்தபோது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்தார். மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி