வைகை எக்ஸ்பிரஸ் இரண்டு வாரங்களுக்கு ரத்து

56பார்த்தது
வைகை எக்ஸ்பிரஸ் இரண்டு வாரங்களுக்கு ரத்து
வைகை எக்ஸ்பிரஸ் இரண்டு வாரங்களுக்கு ரத்து

மதுரை தாம்பரம் பணிமனையில் இரண்டாம் கட்ட பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி எழும்பூர் மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் (12635) ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 16 வரை செங்கல்பட்டில் இருந்து மதியம் 2. 48 மணிக்கு புறப்படும் எழும்பூர் திருச்சி எக்ஸ்பிரஸ் (12653) ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 15 வரை செங்கல்பட்டில் இருந்து 12. 40 மணிக்கு புறப்படுகிறது என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்ல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி