கண்மாயில் மூழ்கி மூதாட்டி சாவு

65பார்த்தது
கண்மாயில் மூழ்கி மூதாட்டி சாவு
கண்மாயில் மூழ்கி மூதாட்டி சாவு

மதுரை ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் செல்வராணி 65 உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.

வீட்டில் இருந்த அவர் திடீரென்று மாயமானார் அவரை அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கண்மாயில் அவர் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து அவரது மகன் முத்து கிருஷ்ணன் அளித்த புகாரி்ன் பேரில் உடலை கைபற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி