இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

79பார்த்தது
இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று (ஜூன் 09) தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Job Suitcase

Jobs near you