HDFC வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

66பார்த்தது
HDFC வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
HDFC வங்கி சேவைகள் மீண்டும் தடைபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இம்மாதம் 9 மற்றும் 16ம் தேதிகளில் அதிகாலை 3.30 மணி முதல் காலை 7.30 மணி வரை 4 மணி நேரம் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் நிறுத்தப்படும் என ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை அனுப்புகிறது. சிஸ்டம் புதுப்பித்தலின் ஒரு பகுதியாக இந்த செயலிழப்பு ஏற்படுகிறது. இருப்பினும், சேவைகளில் அடிக்கடி தடங்கல் ஏற்படுவதால் பயனர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி