3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி!

63பார்த்தது
3வது முறையாக இன்று பிரதமராக பதவியேற்கிறார் மோடி!
டெல்லியில் இன்று (ஜுன் 9) மாலை நடைபெறும் விழாவில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி இரவு 7.15 மணிக்கு பதவியேற்க உள்ளார். இவ்விழாவில் பங்கேற்க வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், மொரீசியஸ், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, டெல்லியில் 2,500 காவலர்கள், 5 கம்பெனி நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு, டெல்லி ஆயுதப்படைக் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி