குட்லாடம்பட்டியில் ரமணகிரி சுவாமிகள் குரு பூஜை

55பார்த்தது
குட்லாடம்பட்டியில் ரமணகிரி சுவாமிகள் குரு பூஜை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் பகவான் ரமணகிரி சுவாமிகள் குரு பூஜை நடைபெற்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை பகவான் ரமணகிரி சுவாமிகள் 69வது குரு பூஜை விழாவில் கோ மாதா பூஜை, சாதுகளுக்கு பாதபூஜை மற்றும் குரு மூர்த்த அபிஷேகம் அலங்காரம், ஆராதனைகள் ஆகியன நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி