இஸ்ரேல் தாக்குதலில் 210 பேர் மரணம்!

52பார்த்தது
சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.வின் கடும் எதிர்ப்பை மீறி காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்கின்றன. மத்திய காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 210 பேர் கொல்லப்பட்டனர். ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடிமக்கள் தாக்குதலில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நுசிரத் முகாம் மீதான தாக்குதலில் 210 பேர் கொல்லப்பட்டதாகவும், 400 பேர் காயமடைந்ததாகவும் ஹமாஸ் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி