பொதுமக்களிடமிருந்து 54 மனுக்களை பெற்ற காவல் ஆணையர்

73பார்த்தது
பொதுமக்களிடமிருந்து 54 மனுக்களை பெற்ற காவல் ஆணையர்
மதுரை மாநகரில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 34 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர். காவல் துணை ஆணையர் போக்குவரத்து பொறுப்பு (வடக்கு) திரு. குமார் உடன் இருந்தார். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி