கஞ்சா விற்ற வாலிபர் கைது

55பார்த்தது
கஞ்சா விற்ற வாலிபர் கைது
கஞ்சா விற்ற வாலிபர் கைது

மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உடனே தகவலின் அடிப்படையில் போலீசார் மீனாம்பிகை நகர் பகுதியில் சுற்றி கண்காணித்த போது கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த அஜய் 19 என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து கஞ்சாவை பர்முதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி