திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு

85பார்த்தது
திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் குறித்து சென்னை நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், இ. ஆ. ப. , மாநகராட்சி ஆணையாளர் ச. தினேஷ் குமார், இ. ஆ. ப. , ஆகியோர் இன்று (27. 07. 2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் மரு. வினோத்குமார் அவர்கள் உதவி நகர்நல அலுவலர் மரு. அபிஷேக் ஆகியோர் உடன் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி