மதுரை மாநகராட்சி நாகனாகுளம் பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரம் செயலாக்க மையத்தில் செயல்பாடுகள் குறித்து சென்னை நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் திரு. ஷேக் அப்துல் ரகுமான், இ. ஆ. ப. , அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு. ச. தினேஷ் குமார், இ. ஆ. ப. , அவர்கள் ஆகியோர் இன்று (27. 07. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் , நகர்நல அலுவலர் மரு. வினோத்குமார், உதவி நகர்நல அலுவலர் மரு. அபிஷேக் ஆகியோர் உடன் உள்ளனர்.