துப்பாக்கி சுடும் போட்டியில் மாணவர்கள் சாதனை

55பார்த்தது
துப்பாக்கி சுடும் போட்டியில் மாணவர்கள் சாதனை
துப்பாக்கி சுடும் போட்டியில் மாணவர்கள் சாதனை

மதுரை: கோவையில் அண்மையில் நடந்த ரைபிள் மற்றும் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலுக்கான 49 வது மாநில அளவிலான போட்டிகளில் மதுரையில் உள்ள தனியார் சர்வதேச பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர் 16 தங்கம் 13 வெள்ளி 8 வெங்காயம் 37 பதக்கங்களை பெற்றனர்.

பெண்கள் தனிநபர் பிரிவில் மாணவி சுபிஷ்னா 8 தங்கம் வென்று மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆண்கள் தனிப்பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் 2ம் இடத்தை பிடித்துள்ளனர்.

அவர்களுக்கு துப்பாக்கி சூடும் பயிற்சியார்கள், துப்பாக்கி சூடும் ஆர்வலர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி