அதிமுக வேட்பாளருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல்

75பார்த்தது
அதிமுக வேட்பாளருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல்
அதிமுக வேட்பாளருக்கு எஸ்டிபிஐ கட்சியினர் ஆறுதல்

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் அதிமுக மாணவரணி பொறுப்பாளர் சரவணனின் தாயார் அங்கம்மாள் நேற்று காலமானார்.

அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து் வந்தனர்.

இந்த நிலையில் எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்கு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மதுரை மாவட்ட தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆகியோர் அவருக்கு நேரில் அவரு தாயாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி டாக்டர் சரவணன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி