ஐகோர்ட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

82பார்த்தது
ஐகோர்ட்டில் சிறப்பு மருத்துவ முகாம்
ஐகோர்ட்டில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்களுக்கான இலவச உயர்தர பல்நோக்கு மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மருத்துவ முகாமை ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். முகாமில் இதய மருத்துவ பிரிவு, எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ பிரிவு, நுரையீரல் மருத்துவ பிரிவு உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதில் 300-க்கும் மேற்பட்டோர் ஐகோர்ட் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் பயனடைந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி