பத்தாயிரம் இடங்களில் மண் பரிசோதனை

68பார்த்தது
பத்தாயிரம் இடங்களில் மண் பரிசோதனை
பத்தாயிரம் இடங்களில் மண் பரிசோதனை

மதுரையில் வேளாண் துறை சார்பில் 13 வட்டங்களில் உள்ள 10, 100 விவசாயிகளின் வயல்களில் இலவச மண் பரிசோதனை செய்யப்படுகிறது.

மண்ணின் தன்மைக்கேற்ற பயிரை தேர்ந்தெடுத்து மகசூல் பெறுவதற்கும் உரச் செலவை குறைப்பதற்கு முன் பரிசோதனை அவசியம் என்பதால் இந்த பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப சாகுபடி பரிந்துரை செய்ய திட்டமிட்டுள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி