மதுரை மாவட்டத்தில் மழைப்பொழிவு விவரம்

80பார்த்தது
மதுரை மாவட்டத்தில் மழைப்பொழிவு விவரம்

மதுரை மாவட்டத்திற்கான நேற்றைய மழைப் பொழிவு விவரங்களை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டம் பேரையூர், புலிப்பட்டியல் 3 சென்டிமீட்டர் மேலூர், மேட்டுப்பட்டி, பெரிய பட்டி பகுதிகளியில் 2 சென்டிமீட்டர் தல்லாகுளம், கள்ளந்திரி, சிட்டம்பட்டி, மதுரை விமான நிலையம், விரகணூர் அணை பகுதியில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி