மீனாட்சி அம்மன் கோவிலில் உழவாரப்பணி

62பார்த்தது
மீனாட்சி அம்மன் கோவிலில் உழவாரப்பணி
மீனாட்சி அம்மன் கோவிலில் உழவாரப்பணி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பாக இன்று 32 வது மாத உழவாரப் பணி நடைபெற்றது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கிளை கமிட்டி நிர்வாகிகள் சுந்தரவடிவேல், ஆதிசேஷன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீனாட்சி அம்மன் கோவில் முழுவதும் தூய்மை செய்யப்பட்டும்.

கோவிலில் உள்ள சப்பர உபகரணங்கள் தூய்மை செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி