எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமார் கடும் எச்சரிக்கை

80பார்த்தது
மக்கள் விரும்பும் கூட்டணியான அதிமுக, பாஜக கூட்டணியை அரசியல் நாகரிகம் இல்லாமல் தொடர்ந்து விமர்சித்தால், எடப்பாடியாரின் ஆணை பெற்று அம்மா பேரவை சார்பில் ஸ்டாலினை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்ட களத்தில் ஈடுபடுவோம்.

தமிழக மக்களுக்கு மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என தொடர்ந்து தலையில் இடி வைத்த ஸ்டாலினுக்கு இன்றைக்கு அதிமுக, பாஜக கூட்டணி தலையில் இடி விழுந்ததாக உள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர். பி. உதயகுமார், ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி