மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள உரக்கூட ஆய்வுக் கூடத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி செயலாளர் பொன்னையா மின் மயானம் வருவம் இடம் தொடர்பாக ஆய்வு செய்தார். பயோகேஸ் சென்டர் மின்மயானம் மற்றும் தூய்மை பணிக்காக கூடுதல் வாகனம் வாங்குவதற்கு கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணாவை அறிவுறுத்தினர்.
ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி சரவணன் செல்வி மணிமேகலை அரசு அதிகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.